12-11-2005, 11:43 AM
ஓ, அந்த மவுசுகளை (சுண்டெலிகளை) சொல்லுகிறிர்களா? எல்லாவற்றையும் நன்றாக நினைவில் வைத்திருக்கிறீர்களே! ஆனால்
களத்திலே பல பிள்ளைகள் இருக்கிறார்கள். நாகரீகமான வார்த்தைகளைப் பாவித்தால் நாகரீகமாக இருக்கும்.
களத்திலே உள்ள கருத்துக்களை கண்களால் படித்துத்தான் பழக்கம் ஆனால் உங்களுக்கு அவை இடைக்கிடையே காதுகளிலும் கேட்கின்றது போலும். ஓ! பிளா இப்போதும் வாயிலேதான் இருக்கின்றதா? மன்னிக்கவும்.
தெளிவாக இருக்கும்போது ஒளவையாரின் "நீரளவே ஆகுமாம் நீராம்பல்..." என்ற பாடலை படியுங்கள்,அடிக்கடி நினைவுபடுத்துங்கள்.