12-11-2005, 11:19 AM
என்ன செல்லமுத்து வாத்தி பாத்தியே உன்ர குணத்தைக் காட்டீட்டாய்...உந்தச் சின்னஞ் சிறுசுகளிட்டக் கேள்வி கேக்கிற மாதிரி என்னட்டக் கேக்கிறாய்.உந்த வயல் வெளி,போயிலப் பறணைகளுக்க,குசினியளுக்க எல்லாம் எலி பிடிச்சுத் திரிந்ததை மறந்திட்டாயே.சும்மா இங்க வந்து குளாய மாட்டினது தான் மிச்சம், நீ இன்னும் முன்னேறெல்லக் கண்டியோ.
யாழ்ப்பிரியா என்ன சொல்லுறாய் பிள்ளை ,இன்னும் கொன்ச்சம் கிட்ட வந்து காதுக்க சொல்லு பிள்ளை.உந்த மெசின மாட்டாம எனக்கு காது கேக்கிறதும் குறஞ்சு போச்சுது.
அந்தக் காலத்தில எண்டால் கிணத்தடியில கதச்சாலும் திண்ணயில படுத்திருகிற எனக்குக் கேக்கும்.

.