12-11-2005, 11:09 AM
வணக்கம் பின்னா.
சிலர் வருகிறார்கள் "பின்னா"ல் அவர்களைக் களத்தில் தேடித்தான் பிடிக்கவேண்டியிருக்கிறது. நீங்கள் அப்படியிருக்கமாட்டீர்கள் என்பதை சுடச்சுடக் கொடுக்கும் உங்கள் பதில்களிலிருந்து தெரிகின்றது.
களம் உங்களால் வளமாகட்டும்.