Yarl Forum
அனைவருக்கும் எனது வணக்கம். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: அனைவருக்கும் எனது வணக்கம். (/showthread.php?tid=2120)

Pages: 1 2


அனைவருக்கும் எனது வணக்கம். - பின்னா - 12-10-2005

அனைவருக்கும் எனது வணக்கம். நான் யாழ் களத்தில் புதியவர். எனது பெயர் பின்னா.


- RaMa - 12-10-2005

வணக்கம் பின்னா...
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.


- தூயவன் - 12-10-2005

பின்னா
உங்களை வரவேற்கின்றோம்? அது என்ன பெயர் பின்னாவென்று?


- பின்னா - 12-10-2005

நன்றிகள் றாமாவிற்கும் து}யவனுக்கும்.
உங்களது பெயரையே நான் பாவிக்கிறேன். பிரச்சனை இல்லைதானே? து}யவன் ஏன் பெயர் சரியில்லையா?


- அருவி - 12-10-2005

வணக்கம் பின்னா
யாழ்களம் உங்களை வரவேற்கிறது.
(அதுசரி அதென்ன பின்னா, யாரையும் பின்னாம இருந்தா சரி:winkSmile


- yarlpaadi - 12-10-2005

வணக்கம் பின்னா......... வாருங்கள்.உங்களை பற்றி சிறிது அறிமுகத்துடன், தொடரலாமே.


- பின்னா - 12-10-2005

வணக்கம் அருவி என்னை வரவேற்றமைக்கு நன்றி.


- inthirajith - 12-10-2005

வாருங்கள் பின்னா உங்கள் திறமைகளை வெளிக்கொணர அற்புதமான களம் இங்கே இருக்கிறது ஆரம்பியுங்கள்


- பின்னா - 12-10-2005

வணக்கம் யாழ்பாடி. என்னைப்பற்றி சொல்வதற்கு நான் தமிழீழத்தில் வசிக்கிறேன்.


- பின்னா - 12-10-2005

வணக்கம் றஜித்.
வரவேற்றமைக்கு மிக்க நன்றி.


- விது - 12-10-2005

வாங்கோ பின்னா வந்து கன்னா பின்னா எண்டு கலக்குங்கோ.


- sinnappu - 12-10-2005

<!--QuoteBegin-விது+-->QUOTE(விது)<!--QuoteEBegin-->வாங்கோ பின்னா வந்து கன்னா பின்னா எண்டு கலக்குங்கோ.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

யோவ் விது ளொள்ளா வாற ஆக்களை இப்பிடியா மதிக்கிறது
தம்பி பின்னா வா ராசா வா எழுதப்பு உன்ர கருத்துக்களை
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:


- Vasampu - 12-10-2005

வாருங்கள் பின்னா. உங்களை அன்போடு வரவேற்கின்றேன். களத்தில் உங்கள் இனிய கருத்துக்களைப் பகிர்ந்து களத்தோடு பின்னிப் பிணைந்து விடுங்கள்.


- AJeevan - 12-10-2005

வாருங்கள் பின்னா...........
உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.


- தூயவன் - 12-10-2005

பின்னா Wrote:உங்களது பெயரையே நான் பாவிக்கிறேன். பிரச்சனை இல்லைதானே? து}யவன் ஏன் பெயர் சரியில்லையா?

இல்லை வித்தியாசமான பெயராக இருந்தது. அது தான் கேட்டேன்.


- அனிதா - 12-10-2005

வணக்கம் பின்னா..
உங்கள் வரவு நல்வரவாகட்டும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 12-10-2005

வணக்கம்
யாழ் களம் உங்களை வரவேற்கின்றது.


- sanjee05 - 12-11-2005

வணக்கம் பின்னா வாங்க உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- sabi - 12-11-2005

வணக்கம் பின்னா
வாங்கோ
உங்கள் வரவு நல்வரவாகட்டும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- தூயா - 12-11-2005

வணக்கம் பின்னா,
வாருங்கள்.. தங்கள் வரவு நல் வரவாக வாழ்த்துக்கள்.