12-08-2003, 10:05 PM
நன்றி
நாகரீகமற்ற வார்த்தைகள்
இக்கருத்துக்களத்தில் இருந்து நீங்கும் வரை எனது எழுத்தும் தொடரும்
--------------------------------------------------------------------------------
கூறினா கள நிர்வாகம் எங்களுக்கெல்லோ அழகிய புhமாலை தந்து கொளரவிக்கிறார்கள். அதெல்லாம் ஒரு காலம் களம் களமாக இருந்தது. இப்போ நினைக்க வேதனையாக உள்ளது. யாழ் களம் பாதளத்தை நோக்கி உருண்டுகொண்டு இருக்கிறது. என்ன செய்வது. கொலை செய் கொலை செய் என தூண்டுபவர்களை தட்டிக்கொடுக்கிறது களநிர்வாகம்..இன்றய கலியுக யாழ்களம் பாத்துக்கொண்டு வேடிக்கை பாற்பதே. பலத்த செலவு நேரமின்மை மத்தியில் இந்த களம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறியாது ஏதோ ஊர் மதிலில் கெட்ட வாற்தைகளை எழுதுகிற நிலமையில் தான் இன்றய களம் காட்சி தருகிறது. இது உண்மையிலேயே வேதனை தான். யாழ் களத்தை இல்லாமல் பண்ணும் நடவடிக்கையாக கூட இருக்கலாம் சிலரின் நடவடிக்கைகள். அவர்களைத்தான் கள நிர்வாகமும் கைபிடித்து கௌரவிக்கிறதே. யாழ் களமாச்சு கள நிர்வாகமாச்சு என விட்டு விடலாம் என்று தான் பல தடவை நினைத்து விலகினேன். ஆனாலும் முடியவில்லை. அதனால் தான் இதனை எழுதுகிறேன். நீங்கள் தொடருங்கள். கள நிர்வாகம் கொஞ்சமாதவது சுயபுத்தியில் சிந்திக்க தொடங்கட்டும் இனிவரும் காலத்தில்