12-11-2005, 10:31 AM
அருவி Wrote:அகல் என்பதன் ஒத்தசொல் அல்லது கருத்து என்ன??
(எனக்குத் தெரியவில்லை ஒரு அரிச்சுவடி அட்டையில் இருந்தது தெரிந்தால் யாரும் கூறுங்கள்)
அகல் என்பதை நீங்கு , விலகு என்றும் சொல்லுவார்கள் ... ! :roll:
தூயா சொல்வது போல் விளக்கு என்றும் சொல்லுவார்கள்.. விளக்குத் தகழி..


அகல் என்பதன் ஒத்தசொல் அல்லது கருத்து என்ன??