Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புளுகர் பொன்னையா வந்திருக்கிறன், படலயத் திறவுங்கோ..
#11
வரவேற்ற எல்லாருக்கும் நன்றிகள்,

வியாசருக்கு என்னப்பறிச் சரியாத் தெரியாது போல,இந்த எலியாரை வச்சு நான் அந்தக் காலத்திலேயே ஊரில கனக்க விளயாட்டுக் கட்டினான்.இப்ப எங்க பாத்தாலும் எலியும் சில்லுமா ஒரே சில்லெடுப்பாக் கிடக்கு.

தூயவன் என்னட்டை அண்டைக்கு 10 ரூபாவுக்கு வேண்டிக் குடிச்சுப் போட்டு ஓசியோ.பிறகு என்னத் தேடிக் கொண்டு வருவாய் தானே ,அந்தப் பெட்டைக்கு கடதாசி எழுதவேணும் எண்டு அப்ப பாத்துக் கொள்ளுறன்.

முகத்தான் என்ன நான் தான் உனக்கு ஒருமாதிரிப் புளுகி பொன்னம்மாவை கட்டி வச்சனான், மறந்திட்டியே. நான் புளுகி இருக்காட்டி உனக்கு கலியாணம் இந்த ஜென்மத்தில நடந்திருக்கேலாது.யாரை மன்னிச்சாலும் மன்னிப்பன் இந்த நன்றி மறந்தவங்களை மன்னிக்கேலாது கண்டியோ.
.
Reply


Messages In This Thread
[No subject] - by வியாசன் - 12-10-2005, 11:20 PM
[No subject] - by Mathan - 12-10-2005, 11:22 PM
[No subject] - by kuruvikal - 12-10-2005, 11:23 PM
[No subject] - by sabi - 12-11-2005, 12:32 AM
[No subject] - by அருவி - 12-11-2005, 03:04 AM
[No subject] - by தூயா - 12-11-2005, 03:27 AM
[No subject] - by தூயவன் - 12-11-2005, 04:13 AM
[No subject] - by MUGATHTHAR - 12-11-2005, 05:12 AM
[No subject] - by RaMa - 12-11-2005, 07:15 AM
[No subject] - by pulukarponnaiah - 12-11-2005, 10:22 AM
[No subject] - by Selvamuthu - 12-11-2005, 10:25 AM
[No subject] - by yarlpriya - 12-11-2005, 10:40 AM
[No subject] - by pulukarponnaiah - 12-11-2005, 11:19 AM
[No subject] - by Selvamuthu - 12-11-2005, 11:43 AM
[No subject] - by தூயவன் - 12-11-2005, 01:22 PM
[No subject] - by tamilini - 12-11-2005, 01:31 PM
[No subject] - by தூயவன் - 12-11-2005, 02:51 PM
[No subject] - by அனிதா - 12-11-2005, 03:43 PM
[No subject] - by pulukarponnaiah - 12-11-2005, 04:02 PM
[No subject] - by sinnappu - 12-11-2005, 04:19 PM
[No subject] - by SUNDHAL - 12-11-2005, 04:28 PM
[No subject] - by Danklas - 12-11-2005, 05:28 PM
[No subject] - by suddykgirl - 12-11-2005, 06:17 PM
[No subject] - by siluku - 12-11-2005, 07:06 PM
[No subject] - by samsan - 12-11-2005, 07:46 PM
[No subject] - by KULAKADDAN - 12-11-2005, 09:01 PM
[No subject] - by pulukarponnaiah - 12-11-2005, 11:15 PM
[No subject] - by pulukarponnaiah - 12-11-2005, 11:32 PM
[No subject] - by pulukarponnaiah - 12-11-2005, 11:35 PM
[No subject] - by vasisutha - 12-12-2005, 01:50 AM
[No subject] - by sri - 12-12-2005, 09:16 AM
[No subject] - by Danklas - 12-12-2005, 09:58 AM
[No subject] - by shanmuhi - 12-12-2005, 11:51 AM
[No subject] - by தூயவன் - 12-12-2005, 01:56 PM
[No subject] - by pulukarponnaiah - 12-12-2005, 02:24 PM
[No subject] - by pulukarponnaiah - 12-12-2005, 02:26 PM
[No subject] - by suddykgirl - 12-12-2005, 03:04 PM
[No subject] - by Sukumaran - 12-12-2005, 05:10 PM
[No subject] - by pulukarponnaiah - 12-13-2005, 12:48 PM
[No subject] - by sri - 12-13-2005, 11:28 PM
[No subject] - by pulukarponnaiah - 12-14-2005, 12:21 AM
[No subject] - by AJeevan - 12-14-2005, 12:35 AM
[No subject] - by Rasikai - 12-15-2005, 09:32 PM
[No subject] - by vengaayam - 01-14-2006, 11:10 PM
[No subject] - by அருவி - 01-15-2006, 02:09 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)