12-08-2003, 09:42 PM
நன்றி அக்கா தங்கை எனக்கு
தெரியாது என்றாலும் அக்கா என்று
எழுதுகிறேன் உங்களை நான்
நேரடியாக அறியாவிட்டாலும்
நான் 5 வருடங்களுக்குமேல்
வானொலிகள் மூலம் அறிந்தவன்
தயவு செய்து நான் தவிர்க்கமுடியாத காரணத்தினால்
சில நாகரிகமற்ற சொல்லை எழுதநேரிட்டது இதற்காக உங்களைப்போன்ற சகோதர சகோதரிகளிடம் மன்னிப்பு கோருகிறேன் நான் இக் கருத்துக்களத்தில் இருந்து துரோகி
அழிப்பேன் ஒழிப்பேன் என்ற நாகரிகமற்ற சொற்கள் எழுதுவதை
நீக்கவேண்டும் என்று செயற்பட்டுவருகிறேன் ஆனால் இதற்காக நான் கருத்துக்களத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டேன் எ;னனைப்பொறுத்தமட்டில் என் பக்கம் நியாயம் உள்ளது இதனால்
இதுவரை என்மீது பொறுப்பாளர்களினால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஆகவே நாகாPகமற்ற எழுத்திற்கான எதிர்க்கருத்து தொடர்ந்து வரும்
தாங்களும் இதற்கு ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்
இதுவரை எந்த ஒரு பெற்றோரும்
இப்படியாக எழுதுவதற்காக எதிர்ப்பு தெரிவக்கவில்லையென்பதை கேட்கும் போது மிகவும் கவலையாக உள்ளது
நன்றி
கணேஸ்;