12-11-2005, 05:41 AM
இந்த முகாம் அமைந்த உட்துறைமுக வீதியில் ஒரு இராணுவ செக் பொயின்டைப் போடச் சொல்லி ஈ.பி.டி.பி யினர் கேட்டு வருகிறார்கள் (தங்களின் பாதுகாப்புக்காம்) ஆனால் அது இதுவரை நடைமுறைபடுத்தவில்லை எனவே இந்த இடம் பாதுகாப்பு குறைந்தது எண்டு காட்டுவதற்காக சென்ற மாதம் அந்த இடத்தில் 2 கைக்குண்டுகளை வெடிக்க வைத்து பாத்தார்கள் அதுக்கும் ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை இப்ப உள்ளேயே குண்டை வெடிக்கப் பண்ணியுள்ளார்கள் இது பொது மக்கள் எல்லாருக்கும் தெரிந்த விடயம் (அது சரி என்ன வேலை செய்தாலும் எப்பிடி மாட்டுப்படுகிற மாதிரியே செய்யிறாங்கள் எல்லாம் போராட்ட தந்திரமாக்கும்)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

