12-11-2005, 05:17 AM
tamilini Wrote:அவ்வளவு பொறுப்புக்கண்டியளோ.?? அ வைக்கென்ன ஓசில தகப்பன் தாய் உளைக்க கடையில கொண்டே செலவழிப்பினம் மிச்சம் வாங்க கூட விரும்பாயினம் ஆனா பெண்கள் அப்படியா. உளைக்கும் அண்ணா பாவம் அப்பா பாவம். என்று பொறுப்பு உணர்வோட செயற்படுறார்கள். :wink: <!--emo&பெண்கள் உடை விடயத்திலும், நகைநட்டு, அந்தக்கிறீம், இந்தக்கிறீம் என்று வீட்டாக்களை ஒரு முடிவுகட்டுவதில்லையோ? அது மட்டும் பொறுப்புள்ள பிள்ளைக்கு உதாரணமா?--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கலியாணவீட்டு வீடியோ பார்க்கும்போது அவதானித்த ஒரு விடயம், பெரும்பாலான பெண்கள் அதைப் பார்க்கும்போது முக்கியமாக மற்ற பெண்கள் அணியும், நகையின் மொடலையும், ஆடைகளின் விலையையும் தான் அவதானிப்பார்கள். அதுக்கு பிறகு வீட்டில் அதை விட நல்லதாக வாங்கித்தரச் சொல்லி தொல்லை தானே.
( இங்கையும் கூட ஒருவர் சாறி நல்லாயிருக்கு என்று கதைத்ததை அவதானித்திருக்கின்றேன்) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->