12-10-2005, 09:48 PM
kuruvikal Wrote:மாதங்கள் ஓடினதுதான் மிச்சம்...மனக்காயங்கள் ஆற்ற யாருமில்லாமல் எத்தனை உறவுகள் வேகுகின்றன..!
ம்ம் உண்மைதான் குருவி அண்ணா... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அம்மா அப்பா இல்லாமல் எத்தினையோ குழந்தைகள்..குழந்தைகளை பிரிந்த தாய்மார்கள் ...கணவன் மனைவியை இழந்து, மனைவி கணவனை இழந்து இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ..இதல்லாம் நினைத்தால் ஒரு மாதிரித்தான் இருக்கு ... இவர்களின் மனகாயங்களை ஆற்றுவதும் சுலபமானதல்ல... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> கடற்கோள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மனித உறவுகளுக்காக எழுதிய கவியும் நன்றாக இருக்கு ...


