12-10-2005, 09:16 PM
வணக்கம் பிள்ளயள்,
எனக்குப் பாருங்கோ இந்தக் கணனி எல்லாம் தண்ணி பட்ட பாடு.சின்ன வயசிலேயே நான் இந்த மவுசால வித்தை காட்டினான்.பில் கேட்ஸ் நான் எழுதினதப்பாத்துத் தான் இந்த டொஸ் என்டுற சாமானயே எழுதினவர்.
இங்க கன பேர் எதோ எழுதிக் கிழிக்கினம் எண்டு கேள்விப் பட்டன்.எப்பன் எட்டிப் பாப்பம் எண்டு வந்திருக்கன்.
அந்தக் காலத்திலேயே நான் எழுதின காதல் கவிதைகளைப் படிச்சிட்டு கன பேர் எனக்கு லைனில நிண்டு அப்லிக்கேசன் குடுத்தவை.
வேற இன்னும் கன கதை இருக்கு ,வாறன் ஒருக்கா பிலாவில ஏத்திட்டு வந்து மிச்சம் கதைக்கிறன்.