12-08-2003, 05:02 PM
ஜரோப்பாவில் அகதிஅந்தஸது
கோரியுள்ள எல்லோரும் துரோகிகள் அங்கு இருப்பவர்கள்
எல்லோரும் மாவீரர்கள்
இங்கு வந்நு வீரம் பேசுபவர்கள்
துரோகியை விட துரோகிகள்
இவர்கள் இங்கு வீரம் பேசுவது
தங்கள் சுயநலனுக்காகவே இவர்கள் தங்கள் உடன்பிறந்தோரை இங்கு
அழைத்து விட்டு வீரம் பேசுகிறார்கள் பாவம் இதனால்
பாதிக்கப்படப்போவது அப்பாவி
நம்மக்களே வானொலிகளில் வீரம்
பேசுபவர்களே இணையுங்கள் அங்கு சென்று அல்லது இங்கு வாயை மூடுங்கள் உங்கள் செயல் எங்கள் மக்களையல்லவா
அழிக்கவுள்ளது
[size=18]உன்னைத்திருத்திக்கொண்டால் சமூகம் தானாக திருந்தும்