12-10-2005, 06:10 AM
இந்தியா இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டபோது இந்தியா மீதிருந்த ஈழமக்களின் மனநிலை வேறு இப்ப இருக்கிற மனநிலை வேறு இந்தியா தனது புலனாய்வு மூலம் இதை அறிந்திருப்பார்கள் இப்பிடி ஒரு பகுதியினரின் முற்றான எதிர்ப்பு இருக்கும் போது எமது விடயத்தில் அவர்கள் நேரடியாக பங்கேற்பது ஆரோக்கியமான விடயமல்ல சில மறைமுகமான உதவிகளை இலங்கை அரசாங்கத்துக்குச் செய்யலாம் ஆனா சிங்கள மக்களும் இந்தியாமீது இருக்கும் வெறுப்பு அப்பிடித்தானே இருக்கிறது (இங்குள்ள சிங்களவருடன் கதைத்தில் உதாரணத்துக்கு இந்தியா கிரிக்கெட் மச் எந்த நாட்டுடன் விளையாடினாலும் இந்தியாக்கு எதிராகத்தான இவர்களின் ஆதரவு இருக்கும் ) அப்பிடியிருக்கும் போது எதற்கு அரசாங்கம் இந்தியாவை கூப்பிட்டுக் கொண்டு நிக்கிறது ஓ...........இதுதான் அரசியலோ.....
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

