12-10-2005, 05:09 AM
ஏற்கனவே மட்டக்களப்பு நகருக்குள் விமானப்படைத் தளம் கட்டுகின்றோம் என்று சொல்லி பல தமிழ் ஆக்களின் வீடுகளை ஆக்கிரமித்து போட்டார்கள். இப்ப கடற்படைத் தளமா? ஏற்கனவே ஒலுவில் துறைமுகம் என்று வேற அம்பாறையில் இருக்கு. அது போதாதா?
[size=14] ' '

