12-10-2005, 04:02 AM
உண்மைதான் நானும் வேறு பகுத்தறிவாதிகளின் தொலைக்காட்சியில் பார்த்தேன். பிள்ளையார் மட்டுமல்ல யேசுவும் பால் குடித்தார். அன்னைமேரியும் குடித்தார். ஏன் சாதாரண கல்லும் குடித்தது.
உண்மையில் பால் வடிந்து ஓடிவிடும். கரண்டியில் பால் குறைவதால் பிள்ளையார் தான் குடித்தார் என எண்ணத்தோன்றும் அவ்வளவுதான்.
உண்மையில் பால் வடிந்து ஓடிவிடும். கரண்டியில் பால் குறைவதால் பிள்ளையார் தான் குடித்தார் என எண்ணத்தோன்றும் அவ்வளவுதான்.