12-10-2005, 01:47 AM
aathipan Wrote:பிள்ளையார் இப்ப குடுத்தாலும் குடிப்பாரே. உண்மையாத்தான் சொல்லுறன். ஆனா உடனயே சூ போயிடுவார்.
ஆதி நீங்கள் நக்கலுக்காக சொன்னாலும் அதில்
தான் உண்மை இருக்கிறது..
பிள்ளையார் பால் குடித்தார் என்று பிபிசி யில் காட்டவில்லை..
எப்படி குடிக்கிறார் என்று விஞ்ஞான ரீதியிலான விளக்கம்
காட்டினார்கள்...
ஒரு தேக்கரண்டியில் பாலை எடுத்து கல்லால் ஆன பிள்ளையார்
சிலையின் தும்பிக்கைக்கு அருகே கொண்டுபோய் லேசாக
கல்லுடன் முட்டியவுடன் பால் ஈர்க்கப்பட்டு வழிகிறது..
மேலோட்டாமாக பார்த்தால் பாலை கல் உறிஞ்சுவது போல
இருந்தாலும் உண்மை அதுவல்ல..
இதை விஞ்ஞான ரீதியாக எனக்கு சொல்லத்தெரியவில்லை.
இதைத்தான் விளக்கமாக BBCயில் காட்டினார்கள். :roll:

