12-08-2003, 10:04 AM
மகேஸ்வரன் பலாலி இறானுவத்தினரின் வாகனத்தை தனது வீட்டுக்கு முன்பாக நின்று இன்று பல மனித்தியாலமாக மறித்தாராம் பேந்து யுத்த நிறுத்த கண்கானிப்புப்பிரிவுதானாம் சமாதானப்படுத்தினது. பாவம் மனுசன் அரசாங்கத்திலை அமைச்சரா இருந்துகொன்டு அடியும் வாங்கி அதே அரசின் ஆமியை தடுக்கிறார் என்டாலும் வரவேற்கோனும் ஒட்டுன்னியாக இருப்பதைவிட மகேஸ்வரனாக மகேஸ்வரன் தொழில்படுகின்றமை வரவேற்கத்தக்கது.

