12-09-2005, 11:22 PM
கீதா Wrote:ஐயோ எல்லாரும் சொல்லுறிங்கள் பிள்ளையார் பால் குடித்தார் என்று? ஆனால் நான் உன்மையில் பிள்ளையார் பால் குடித்ததை நேரில் பார்க்க வில்லை ? :roll:
பிள்ளையார் இப்ப குடுத்தாலும் குடிப்பாரே. உண்மையாத்தான் சொல்லுறன். ஆனா உடனயே சூ போயிடுவார்.

