12-09-2005, 09:41 PM
வணக்கம் மோகனதாஸ் வாருங்கள். உங்களை களத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி. உங்கள் கதைகளை உங்கள் வலைப்பதிவான செப்புபட்டையத்தில் வாசித்துள்ளேன். நன்றாக இருந்தான. தமிழீழகாதல் எனும் கதையையும் அது தொடர்பாக வந்த கருத்துக்களையும் உங்கள் வலைப்பதிவில் வாசித்தேன். வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் வாசிக்கும் போது தோன்றும் எண்ணங்களை சொல்லுவர்கள், அவை தனியே பாராட்டாக மட்டும் தான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கமுடியாது தானே. எனவே அனைத்தையும் உள்வாங்கி உங்கள் ஆக்கங்கங்களை மேலும் மெருகூட்டிகொள்ளுங்கள். ஏனையபகுதிகளிலும் உங்கள் ஆக்கங்கள், கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

