Yarl Forum
வணக்கம் என் பெயர் மோகன் தாஸ் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் என் பெயர் மோகன் தாஸ் (/showthread.php?tid=2144)

Pages: 1 2


வணக்கம் என் பெயர் மோகன் தாஸ் - mohandoss - 12-08-2005

வணக்கம் என் பெயர் மோகன் தாஸ், சமீபத்தில் என்னுடைய கதையொன்றை யார்ல்.கொம்மில் போரமில் வெளியிட்டிருந்தார்கள். (http://www.yarl.com/forum/viewtopic.php?t=7918)

அதற்கு முதலில் நன்றி. தமிழினி என்பவர் நான் அதில் நன்றாய் மட்டம் தட்டியிருப்பதாய் சொல்லியிருந்தார், அதற்கான காரணம் தெரியவில்லை. விளக்குவாறேயானால் பின்நாட்களில் திருத்திக்கொள்ள வாய்ப்பாகயிருக்கும்.

முன்பே சொல்லிவிடுகிறேன் தமிழீழ மக்களை மட்டம்தட்ட நான் நினைக்கவில்லை. என்னையும் மீறி அந்த தொனி வெளிப்பட்டிருந்தால் மன்னிக்கவும்.


- sinnappu - 12-08-2005

வணக்கம் தம்பி மோகன்டோஸ் :wink: வா ராசா வா
ஆகா வந்ததுமே டமிழுக்கு ஆப்பா

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயவன் - 12-08-2005

வாங்கோ மோகனதாஸ். தமிழினி நல்ல பதிலைத் தருவார் என நம்புவோம் :wink:


- Birundan - 12-08-2005

வணக்கம் மோகன் தாஸ், வாருங்கள், தமிழால் தமிழர் நாம் இனைவோம்.


- RaMa - 12-08-2005

வணக்கம் மோகன் தாஸ்.. உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- கீதா - 12-08-2005

வணக்கம் மோகன் தாஸ் வாங்கோ உங்கள் வருகை நல்வரவாகட்டும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 12-08-2005

வணக்கம் மோகன் தாஸ்
யாழ் களம் உங்களை வரவேற்கின்றது.


- sabi - 12-08-2005

வணக்கம் அண்ணா வாங்கோ
யாழ் களம் உங்களை வரவேற்கிறது <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- அகிலன் - 12-09-2005

வணக்கம் மோகன் டோஸ் வருக வருக. கதை சூப்பரா இருக்கு. அது சரி கற்பனைக் கதையா அது.?


- அருவி - 12-09-2005

வணக்கம் மோகன்தாஸ்
உங்களை வரவேற்பதில் மகிழ்வடைகிறோம்


- sri - 12-09-2005

வணக்கம் மோகன்தாஸ்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- Vasampu - 12-09-2005

வணக்கம் மோகன்தாஸ் உங்கள் வரவு நல்வரவாகுக. உங்கள் கதை நானும் படித்திருந்தேன். நன்றாகவிருந்தது. வாழ்த்துக்கள்


- ஈழமகன் - 12-09-2005

வணக்கம் ....... வாங்கோ....................................................


- KULAKADDAN - 12-09-2005

வணக்கம் மோகனதாஸ் வாருங்கள். உங்களை களத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி. உங்கள் கதைகளை உங்கள் வலைப்பதிவான செப்புபட்டையத்தில் வாசித்துள்ளேன். நன்றாக இருந்தான. தமிழீழகாதல் எனும் கதையையும் அது தொடர்பாக வந்த கருத்துக்களையும் உங்கள் வலைப்பதிவில் வாசித்தேன். வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் வாசிக்கும் போது தோன்றும் எண்ணங்களை சொல்லுவர்கள், அவை தனியே பாராட்டாக மட்டும் தான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கமுடியாது தானே. எனவே அனைத்தையும் உள்வாங்கி உங்கள் ஆக்கங்கங்களை மேலும் மெருகூட்டிகொள்ளுங்கள். ஏனையபகுதிகளிலும் உங்கள் ஆக்கங்கள், கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.


- poonai_kuddy - 12-09-2005

வாங்கோ மோனதாஸ் அண்ணா உங்கள நானும் வரவேற்கிறன்................................. உங்கட கதையை நான் இன்னும் வாசிக்கலண்ணா....வாசிச்சிட்டு என்ர கருத்த சொல்லுறனண்ணா..................

******* நீக்கப்பட்டுள்ளது


- Rasikai - 12-15-2005

வணக்கம்
தங்கள் வரவு நல்வரவாகட்டும்


- Remo - 12-15-2005

வணக்கம்
தங்கள் வரவு நல்வரவாகட்டும்


- AJeevan - 12-15-2005

வணக்கம்
தங்கள் வரவு நல்வரவாகட்டும்


- Snegethy - 12-17-2005

ஹாய் டோஸ் உங்கட கதை இங்கயும் டோஸ் வாங்குதா?


- Luckylook - 12-17-2005

வணக்கம் மோகன் தாஸ்.. உங்கள் வரவு நல்வரவாகட்டும்