12-09-2005, 09:28 PM
நல்ல விடயம் கிழக்கிலை முஸ்லீம்களின் கோட்டைக்குள் ஒரு கடற்படைத்தளம். இலகுவில் முஸ்லீம்களை கிழக்கில் இரந்து வெளியேற்ற சிங்கள அரசு செய்து பயனுள்ள ஒரு சதி. வாழ்க மகிந்த. இப்படி தந்திரமான நகர்வுகள் ஊடாக கிழக்கு மாகான முஸ்லீம்களை துரத்திவிட்டு கடற்படைதளம் அதனை தொடர்ந்து கடற்படையினருக்கு ஒரு விகாரை பின்னர் விகாரைக்கு இரண்டு துறவி பின்னர் துறவிக்கு இரண்டு வீடு பின்னர் துறவிகளுக்க ஒரு பிரித் ஓத ஒரு இரண்டு பிரிவேனா பின்னர் பிரிவேனாவை அண்டிய பகுதியில் சிங்கள கடற்படையினரின் குடும்பங்களின் கடியேற்றம். பின்னர் என்ன ஏறாவுூரை மட்டகளப்பவ இறாவுற என்று மாத்தினால் சரி.

