12-09-2005, 07:58 PM
கருத்துக்களை அனைவரும்தான் வாசிக்கின்றனர். வாசித்துவிட்டோம் என்று சரி (tick) போடுவதுபோல் சிலரின் பதில்கள் அமைவதினால்தான் இந்த விதி வந்தது. எனினும் விதியையும் ஏய்க்க முடியும் என்று காட்டியுள்ளனர்.
<b> . .</b>

