12-09-2005, 03:22 PM
வணக்கம்,
ஆங்கில எழுத்துக்களின் அடிப்படையில் குறைந்தது 100 எழுத்துக்கள் இடம்பெறவேண்டும். ஆனால் இது தமிழ் யூனிக்கோட் எழுத்திற்கு பொருந்தாது. கொஞ்சம் கூடும், கொஞ்சம் குறையும். அதனால் தான் ஒரு அளவுக்காக ஒரு வரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நீங்கள் சுருக்கமாக எழுதுவீர்களோ, விரிவாக எழுதுவீர்களோ அது உங்கள் பிரச்சனை. ஆனால் வெறுமனே நன்றி, வணக்கம், வாழ்த்துக்கள், தொடருங்கள் என்று ஒற்றைச் சொற்களில் எழுவதையோ, அல்லது முகநயங்களை மட்டும் இடுவதையோ தவிர்க்குமாறே கூறப்பட்டுள்ளது.
நன்றி