12-09-2005, 02:34 PM
hari Wrote:என்ன தூயவன் என்னை அடி வாங்க வைக்கிற திட்டமா? இப்படித்தான் ஒருக்கா கோயிலுக்கு போய் ஐயரின் கழுத்தை பார்த்து! என்ன சுவர்ணமாகல் புதுப் புது டிசைன் எல்லாம் கழுத்துல தொங்குது என்று சொன்னதுக்கே அடி வேண்டாத குறையாக வீடு வந்து சேர்ந்தனான், சதாரண ஐயரோட மோதியே அந்த நிலை என்றால் கடவுளோடு மோத முடியுமா?
நீங்கள் கவலைப்பாடதீங்கள். சாமி தந்தாலும் புூசாரி விடமாட்டார் என்று பழமொழி வேறு இருக்கு. அதை நினைத்துக் கொண்டு மோதிப்பாருங்கள். நான் எதுக்கும் கொஞ்சம் எட்டத்திலேயே நிக்கின்றேனே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
[size=14] ' '

