12-09-2005, 09:21 AM
இராணுவம் முன்னேறிப்பாய்தல் என்ட பெயரில் நு}ற்றுக்கணக்கான மக்களைக் கொன்று மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை முடிந்த பின்னர் வந்தார் இந்த பிள்ளையார் பாலை குடித்தார் சென்றார்.
இது நடந்து கொஞ்ச காலத்திலை சூரியக் கதிர் தொடங்கப்பட்டது. பிள்ளையாருக்கு பால் கொடுத்தவனிலை இருந்து அதைப் பார்க்கப் போனவன் போகாதவன் எண்டு எல்லோருமே ஒட்டுமொத்தமாக வலிகாமத்தை விட்டு வெளியேறினோம்.
ஆனால்... அந்த மக்களிட்ட பாலை குடிச்ச இந்த பிள்ளையாருக்கு அது கண்ணுக்குத் தெரியேல்ல.
மக்கள் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் போது உதவாத கடவுள்கள் பால் குடித்தால் என்ன ரத்தம் வடித்தால்தான் என்ன?

- Cloud - Lighting - Thander - Rain -