12-09-2005, 07:42 AM
அருவி
நான் சொல்லுவது என்னவென்றால், சிலரைப் பார்க்கும் போது ஏதாவது எழுதியாக வேண்டும் என்பதற்காகவே எழுதுவார்கள். அவர்களின் எழுத்துக்களை படிக்கும் போதே தெரியும். நான் கூட அப்படி பல தடவை செய்திருக்கின்றேன். சும்மா நகைச்சுவை என்னால் சிரிப்பு முகக்குறியும், கவலை விடயம் என்றால் அழுகையும் போட்டிருந்திருக்கின்றேன்.
உண்மையில் சும்மா கருத்துக்கள் எழுதவேண்டும் என்பதற்காகவும், நான் இங்கே இருக்கின்றேன் என்பதைக் காட்டுவதற்காகவும் அப்படி செய்யப்படுகின்றது என்பது தெளிவு. இதைத் தான் வலைஞன் வேண்டாம் என்று சொல்கின்றார்.

[size=14] ' '