12-09-2005, 02:25 AM
அப்ப குடிச்சது ஏன் இப்ப குடிக்குதில்லை.. இது நல்ல கேள்வி.. ஜேர்மனி ஹேர்ண நகருக்கு சென்று நானும் பார்த்தேன்.. பால் குறைந்து கொண்டே போனது.. ஆனால் பலரும் கல்லான சிலை.. அதனால் கல்லு உறிஞ்சுகிறது என்று தமது மோதாவித்தனத்தை பிரசங்கித்தார்கள். அதே கல்லு இப்ப ஏன் உறிஞ்சவில்லை என்பதற்கு விடைதர அவர்களின் மேதாவித்தனம் இடம் தருமோ என்பதும் தெரியவில்லை.. ஆனால் ஒன்று.. கடவுள் நேரில் வந்து 'நான்தான் கடவுள்' என்றாலும்.. 'ஐடென்ரிரிக் காட்' கேட்கும் நிலையில்தான் பலர்.. அல்லது வெள்ளைக்காரன் யாராவது அவர் கடவுள்தான் என உறுதிப்படுத்தவேணும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.