12-09-2005, 01:31 AM
நீங்கள் சொல்வது சரி மதன்.
ஆனால் பாருங்கள்
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=145599#145599
இப்படியான ஒரு இடத்தில் மட்டுமல்ல
சில கட்டுரைகளில் கூட
வசம்பு சொல்வது போல
தனி முகக்குறிகளை மாத்திரம் போட்டால் அவை நீக்கப்படும் என்று அறிவியுங்கள்.
எனக்குள்
என்னமோ கருத்தாளர்களை மட்டுப்படுத்துவது போல் தோன்றுகிறது.
<b>ஏனைய நண்பர்கள் கருத்துகளையும் பாருங்கள்.</b>
நல்லதொரு முடிவு எடுங்கள்.
புரிந்துணர்வுக்கு நன்றி.
ஆனால் பாருங்கள்
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=145599#145599இப்படியான ஒரு இடத்தில் மட்டுமல்ல
சில கட்டுரைகளில் கூட
Quote:வரவேற்கிறோம்என்று எழுதுவதை தவிர்த்து தேவையில்லாத ஒன்றை செருகி துன்பத்துக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது.
வணக்கம்
நல்லதொரு ஆக்கம்