12-09-2005, 01:25 AM
அதில முக்கியமானதை விட்டுட்டதாகவே படூது குறுக்ஸ். அதாவது இந்தியா தலையிடும் முன் இயன்ற அளவு புலிகளைப் பலவீனப் படுத்துதல். அதுதான் அரசியல் பேரம் பேசலுக்கு இந்தியாவை மேல்த்தட்டில் உயர்த்தி வைத்திருக்கும். இல்லாவிட்டால் புலிகளோட (சாறம் கட்டின இந்தப்பள்ளிக்கூடப் பெடியளோட) சரிசமமாய் இருந்து பேச வேண்டி வரும்.
:::::::::::::: :::::::::::::::

