12-08-2005, 10:57 PM
நல்ல நோக்கம் தான் மதன். ஆனால் பதிலே எழுதாமலும் வந்து காட்டிவிட்டார்களே. எனவே இதில் உங்கள் நோக்கம் நிறைவேறவில்லையே??? இதைவிட தனி முகக்குறிகளை மாத்திரம் போட்டால் அவை நீக்கப்படும் என்று அறிவித்துவிட்டு அவற்றை நீக்கலாம்.

