12-08-2005, 10:03 PM
கந்தப்பு, கனடா ரொறொன்ரோவிலையும் பூலோகசிங்கம் அன்கோ SriLankan எண்டு ஒரு ஆங்கில இலவசபத்திரிகை விடுறார். அதிலையும் விளம்பரங்கள் தாராளமாக இருக்கு. உலகத்தமிழ் மற்றய தமிழ் ஆதரவு பத்திரிகைகளில் விளம்பரபோடுறவை SriLankan இலும் போடீனம்.
லண்டனில இருந்து நடத்தப்படுகிற துரோக வானொலியிலையும் கொஞ்ச விளம்பரங்கள் அப்ப அப்ப வருகுது. உண்மையான தமிழ் உணர்வாளர்கள் இப்படியான வியாபார நிறுவனங்களை முழுமையாக புறக்கணிக்க வேணும். செய்வார்களா?