12-08-2005, 01:33 PM
MUGATHTHAR Wrote:sOliyAn Wrote:யேர்மனி தாய்லாந்து கனடா என்று பிள்ளையார் ஒரே காலகட்டத்தில் பால் குடித்த செய்திஇ யாழ்ப்பாணத்துக்குள் அடங்கிவிட்டதா? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அப்ப குடிச்ச மனுசன் இப்ப ஏன் குடிக்கிதில்லை (நான் குடுத்துப் பாக்கேலை கேக்கிறன்) சனம் கண்ட கண்ட பாலை எல்லாம் குடுத்து மனுசனுக்கு வெறுத்துப் போச்சுதோ தெரியேலை என்ன..........
அப்பு என்ன எப்ப பாத்தாலும் நீங்க குடிக்கிறது தான் நினைவில நிக்கனுமா?? அது இல்ல அப்பு பிள்ளையார் குடிச்சது அவர் குடிச்சது பசும்பால் என நினைக்கிறன் யாருக்காவது பிள்ளையாரோட நேரடித்தொடர்பு இருந்தால் கேட்டு சொல்லுங்கோ


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->