12-07-2003, 08:01 PM
<b>அழுதுகொண்டுவரும் பிஞ்சிடம்
ஆறுதல் சொல்ல என்னிடம் தெம்பில்லை
முகவரி தொலைத்தவன் என அவனை ஏசியவர்
என்னையும் ஏசியுள்ளார்
தமிழனாய் பிறந்தமையால் முகவரிமட்டுமல்ல
முகமும் தொலைத்து நிற்கின்றோம்
ஈழத்தின் அவலத்திலே </b>
துளியாய் துளியாய் துளிர்த்த கவிதை அருமையிலும் அருமை.......
ஆறுதல் சொல்ல என்னிடம் தெம்பில்லை
முகவரி தொலைத்தவன் என அவனை ஏசியவர்
என்னையும் ஏசியுள்ளார்
தமிழனாய் பிறந்தமையால் முகவரிமட்டுமல்ல
முகமும் தொலைத்து நிற்கின்றோம்
ஈழத்தின் அவலத்திலே </b>
துளியாய் துளியாய் துளிர்த்த கவிதை அருமையிலும் அருமை.......

