12-08-2005, 11:12 AM
<b>திக்குத்தெரியாத காட்டினிலே</b>
<b>தாய் ஒரு திக்கில்
தந்தை ஒரு திக்கில்
திக்குத்தெரியாத காட்டினிலே
என் மனம் ஏனோ திக் திக் என்கிறது.</b>
<b>தாய் ஒரு திக்கில்
தந்தை ஒரு திக்கில்
திக்குத்தெரியாத காட்டினிலே
என் மனம் ஏனோ திக் திக் என்கிறது.</b>

