12-08-2005, 07:14 AM
இங்கே வரவேற்று மகிழ்ந்த அனைத்துக் கள உறவுகளுக்கும் எனது நன்றி.
விடைபெறவேண்டிய தருணம் நெருங்கிவிட்டதாகக் கருதுகிறேன்.
தாயகத்திற்குக் குறுகிய கால விடுமுறையில் செல்வதால் இங்கு தங்கள் கருத்துகளோடு கலந்து மகிழ இயலாமல் போகக்கூடும்.
ஆனால் இணைய வசதி கிடைக்கும்போது தாயகத்திலிருந்து வெளிவரும் ஆக்கங்களைத் தங்களுடன் பகிர்ந்துகொள்வேன்.
என்னால் பதிவுகளை மேற்கொள்ள முடியாவிடினும் மின்னஞ்சல் வழியாக இந்த ஆக்கங்களைக் களப்பொறுப்பாளர் அவர்களுக்கு அனுப்புவதன் மூலம் தங்களை அவைகள் எட்டச்செய்ய முடியும் என்று நம்புகிறேன்.
இவ்வண்
<b>பணிவுடன் திரு.</b>
<b>குறிப்பு: </b>எனது கையடக்கக் கணனிமூலம் இந்தச் செய்தியை ஐக்கிய அரபு இராச்சியத்தின் விமானநிலையத்திலிருந்து அனுப்புகிறேன்.