12-08-2005, 01:22 AM
shobana Wrote:தூயவன் Wrote:யாழ்பாணத்தில 95ம் ஆண்டு காலப்பகுதியில் பிள்ளையார் பால் குடிக்குது எண்டு சொல்லித் திரிந்தது போலவல்லவா கிடக்குது இது. :roll:
தகவலைப்பார்த்தால் அப்படித்தான் இருக்கு யாழ்ப்பாணப்பிள்ளையார்கள் பால் குடித்த கதை போல்
<b>ஆனால் இந்த செய்தி ஐரோப்பிய தொலைக்காட்சிகளிலும் (தமிழ் தொலைக்காட்சி அல்ல) போட்டார்கள் </b>மதன் நான் தொலைக்காட்சியில் செய்தி பார்க்கும்போது பார்த்தேன்
<b>பிள்ளையார் பால் குடித்ததை BBC தொலைக்காட்சியில்
காட்டினார்கள்...</b>

