12-07-2005, 08:31 PM
Quote:1. பெயர்கள்:
வாணி, ரெய்னா, மேகலா, ரீட்டா ஆகியோர் வெளியில் சாப்பிடச்
சென்றால் அவர்கள் தங்களுக்குள் பெயர் சொல்லியேக் கூப்பிடுவார்கள்
மாலிக், ராபர்ட், வேதாந்த், வினாயக் சேர்ந்து வெளியில் சென்றால்
அவர்கள் குண்டா, சொட்டை தலையா, வழுக்கை, அழுக்கா என்று அன்புடன்
அழைப்பார்கள்.D (அனைவரும் ஜாலியாக எடுத்துக் கொள்ளவும்)
ஹோட்டலில்:
பில் வந்ததும் மாலிக், ராபர்ட், வேதாந்த், வினாயக் ஆகியோர்
ஏகக்காலத்தில் 450 ரூபாய் பில் வந்திருந்தாலும் 500 ரூபாய் நோட்டை
எடுத்து ஸ்டைலாக வீசுவார்கள்.ஒருத்தரிடத்திலும் வேறு சில்லறை நோட்டு
இருக்காது. யாரும் திரும்பச் சில்லறை வேண்டும் என்று எதிர்ப்பார்க்க
மாட்டார்கள் (எதிர்ப்பார்க்க மாட்டோம் என்பதுப் போல நடிப்பார்கள்)
அவ்வளவு பொறுப்புக்கண்டியளோ.?? அ வைக்கென்ன ஓசில தகப்பன் தாய் உளைக்க கடையில கொண்டே செலவழிப்பினம் மிச்சம் வாங்க கூட விரும்பாயினம் ஆனா பெண்கள் அப்படியா. உளைக்கும் அண்ணா பாவம் அப்பா பாவம். என்று பொறுப்பு உணர்வோட செயற்படுறார்கள். :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

