Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கை படைகள் தயாராம்
#14
ஜானக பெரேரா மீண்டு களம் திரும்பலாம் என்று நிதர்சனம் இணையம் கூறுகிறது. குறைந்தபட்சம் திட்டமிடல் ஆலோசனை என்றரீதியில் பங்களிப்புச் செய்ய வருகிறார் என்றாலும், ஒருவர் இளைப்பாறி புலத்திலிருந்த பின் இலங்கைக்கு திரும்பி சேவையாற்ற முன்வரும் முதல் நிகழ்வு என நினைக்கிறேன்.

ஜானக பெரேரா உயிரோடு இருக்கும் போதே அவரின் சேவைகளை கொளரவிக்க அவர் தமிழ் மக்களிடமிருந்து சூறையாட உதவிய இதய பூமியான மணலாறின் (சூறையாடியபின் வெலிஓயா என இப்பொழுது பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது) ஒரு பகுதிக்கு ஜானகபுர என்று அவரின் பெயர் சூட்டப்பட்டது. அந்தளவிற்கு ஜானக பெரேராவின் பங்களிப்புகள் சிங்கள இனவாத அரசுகளால் மதிக்கப்பட்டு போற்றப்படுகிறது.

ஈழப்போர் 4 இல் தமிழ்தேசியம் எதிர்கொள்ளப் போவது ஓர்மங் கொண்ட சிங்கள தேசியதின் அரசியல் இராணுவத் தலமையின் வழிநடத்தலை. அந்த வகையில் ஊழல், தப்பான வழிகாட்டல், தப்பான திட்டமிடல் குறைந்த எதிரியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதாவது எதிரியின் தவறுகள், பலவீனங்களை விட எமது பலமே வெற்றியை தீர்மானிக்கப் போகிறது. கூலிக்கு யுத்தம் செய்யும் சிங்கள இராணுவம் என்ற நிலை கொஞ்சமாவது (சிங்கள இராணுவத்தின் கீழ்மட்டத்தில இந்த உணர்வை தூண்டுவது கடினம்) மாறி இரு தேசிய இராணுவங்கிளிற் கிடையிலான மானப்போராக இருக்கப் போகிறது.
Reply


Messages In This Thread
[No subject] - by Thala - 12-06-2005, 01:53 PM
[No subject] - by kurukaalapoovan - 12-06-2005, 02:01 PM
[No subject] - by kurukaalapoovan - 12-06-2005, 02:13 PM
[No subject] - by கறுணா - 12-06-2005, 09:58 PM
[No subject] - by Thala - 12-06-2005, 11:34 PM
[No subject] - by Thala - 12-06-2005, 11:38 PM
[No subject] - by vasanthan - 12-07-2005, 03:08 AM
[No subject] - by MUGATHTHAR - 12-07-2005, 05:30 AM
[No subject] - by அகிலன் - 12-07-2005, 02:48 PM
[No subject] - by வினித் - 12-07-2005, 03:00 PM
[No subject] - by தூயவன் - 12-07-2005, 03:03 PM
[No subject] - by Eelathirumagan - 12-07-2005, 04:39 PM
[No subject] - by kurukaalapoovan - 12-07-2005, 07:26 PM
[No subject] - by அகிலன் - 12-09-2005, 12:44 AM
[No subject] - by Vasampu - 12-09-2005, 01:27 AM
[No subject] - by அகிலன் - 12-09-2005, 01:53 AM
[No subject] - by Vasampu - 12-09-2005, 01:20 PM
[No subject] - by தூயவன் - 12-09-2005, 01:23 PM
[No subject] - by தீபா - 12-09-2005, 01:34 PM
[No subject] - by தூயவன் - 12-09-2005, 01:42 PM
[No subject] - by தீபா - 12-09-2005, 01:45 PM
[No subject] - by Vasampu - 12-09-2005, 02:00 PM
[No subject] - by தூயவன் - 12-09-2005, 02:10 PM
[No subject] - by Vasampu - 12-09-2005, 02:13 PM
[No subject] - by தூயவன் - 12-09-2005, 02:17 PM
[No subject] - by தீபா - 12-09-2005, 02:24 PM
[No subject] - by Thala - 12-09-2005, 03:51 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)