12-07-2005, 03:06 PM
Mathuran Wrote:சிந்தனை சிறகாய் சொல்லுத் தமிழச்சிக்கு வணக்கம்!
என்ன இதுவும் கவிதையா? ஓஓ... கிறுக்கிறதெல்லாம் கவிதயாகுமா? காதலே கவிதைதானே அது எவ்வளவு அழகுமிக்கது.. அந்த வகையில் காகிதத்தில் மையல் கொண்டு பேனாமை கண்டவடி ஓடுவதால் அவை நமக்கெல்லாம் கிறுக்கல்கள். ஆனால் அவைகளிற்கோ( காகிதத்திற்கும் பேனா மைக்கும்) உயிர் உருக்கல்கள்.
ஏதோ கிறுக்குதனமா கிறுக்கிப் போட்டன்.
முடிந்தால் பொறுத்துதவுங்கள்.
காதலே கவிதையா?
நீங்கள் சொன்னால் சரி
"காகிதத்தில் மையல்"
அடடடா என்னமா சிந்திக்குறீங்க போங்க
உங்களுக்கு கவிகீறு என்று பட்டம்
தரலாம் போல..!
மையால்
சிந்துவதெல்லாம் சித்திரமாகுது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
...!

