12-07-2005, 01:35 PM
Mathan Wrote:என்னான்றே வீடியோ பாடல் - TTN
பதிவு செய்யப்பட்ட மாவீரர் தின நிகழ்ச்சிகளை அண்மையில் பார்க்க கிடைத்தது. அதில் நான் பார்த்து ரசித்த ஒரு வீடியோ பாடலை கீழே இணைத்துள்ளான். நான் அந்த பாடலை அப்போது தான் முதன் முறையாக பார்த்தேன். மற்றய கள உறுப்பினர்கள் ஏற்கனவே பல தடவை பார்த்திருக்கலாம்.
<b>வீடியோ வடிவில் பாடலை பார்க்க ...
http://s50.yousendit.com/d.aspx?id=1WEOP3F...KP8TO6N1DGQ[/b]
இந்த பாடலை வீடியோவாக இல்லாமல் எம்பி3 வடிவில் மட்டும் கேட்க ......
http://s55.yousendit.com/d.aspx?id=3N809YR...AN3P061VXXF0ZWR
நன்றி - TTN
இந்த வீடியோவை இங்கு தரவித்ததற்கு நன்றி மதன்..
போன 11.06.05 சுவிஸில் இடம் பெற்று அக்னி தாண்டவம் போட்டி நிகழ்சியில்
இவர்களும் எங்களுடன் போட்டியில் பங்குபற்றினார்கள்..!
மிக மிக திறமையுடையவர் கரிபிரசாத் பாலசுந்தரம் மற்றும் அவர் குழு..
இவர்களை மீண்டும் இந்த வீடியோவில் பார்த்ததில் மகிழ்ச்சி..
மறுபடியும் வருகிற ஆண்டு இவர்களைச் சந்திப்பேன் என்று நம்புகிறேன்..

