Yarl Forum
என்னான்றே வீடியோ பாடல் - TTN - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: என்னான்றே வீடியோ பாடல் - TTN (/showthread.php?tid=4870)

Pages: 1 2


நெல்லியடி நெத்தியடி - yarl - 03-06-2005

source
]http://sayanthan.blogspot.com/2005/03/blog...t_07.html[/url]


என்னான்றே நீ என்னான்றே
என்னான்றே நீ என்னான்றே

வன்னிக்காட்டு வரிச்ச புலி அண்ணேன்றேன்
எங்க அண்ணேன்றேன் - எதிரிக்கு
தண்ணி காட்டும் தலைவன் எங்க அண்ணேன்றேன்
எங்க அண்ணேன்றேன்

ஏ... நெல்லியடி நெத்தியடி
மில்லரடி சொல்லியடி
அண்ணேன்றேன் வெற்றி மன்னேன்றேன்

ஆனையிறவு தெரியுமா
அடிச்ச அடி புரியுமா
என்னான்றே நீ என்னான்றே

அன்பில தான் பஞ்சடா
அசராத நெஞ்சடா
அண்ணேன்றேன் எங்க அண்ணேன்றேன்
........................

இது நான் புதுசாக கேட்ட ஒரு புலிகளின் இயக்கப் பாட்டு! அறிவுமதி எழுத பாடியிருப்பவர் தமிழக பின்னணி பாடகி மாலதி.

விடுதலை கானங்களில் இப்பாடல் ரகம் ஒரு புது மாதிரியாக எனக்கு தோன்றுகிறது.

சிலர் தங்களை இப்பாடல் கவரவில்லை என்கிறார்கள். சிலர் அட்டகாசம் என்கிறார்கள்.

எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் பாடியவர் மாலதி என்பதனாலேயோ என்னவோ கூடவே மன்மதராசா பாடலும் நினைவுக்கு வருகிறது.

இந்தச் சுட்டியை
http://www.inayatamil.com/annaithamizh/enn...nnandreanee.wma
அழுத்தி நீங்களும் கேட்டு பாருங்கள். இணைப்பிற்கான நன்றி - தயா ஜிப்ரான் இணையத்தமிழ்


- KULAKADDAN - 03-06-2005

நன்றி யாழ் அண்ணா....ஆமா இது ஏற்கனவே கவிதை பகுதியில் சயந்தனால் இணைக்கபட்டுள்ளதே.............. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- yarl - 03-06-2005

ஆகா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நீதி:- இனி கவிதைப்பகுதியும் பார்த்துவிட்டே பிரசுரிக்கவேண்டும்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- KULAKADDAN - 03-06-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தலைப்பு அண்ணை தமிழ்....


Re: நெல்லியடி நெத்தியடி - Mathuran - 03-06-2005

yarl Wrote:source
]http://sayanthan.blogspot.com/2005/03/blog...t_07.html[/url]


என்னான்றே நீ என்னான்றே
என்னான்றே நீ என்னான்றே

வன்னிக்காட்டு வரிச்ச புலி அண்ணேன்றேன்
எங்க அண்ணேன்றேன் - எதிரிக்கு
தண்ணி காட்டும் தலைவன் எங்க அண்ணேன்றேன்
எங்க அண்ணேன்றேன்

ஏ... நெல்லியடி நெத்தியடி
மில்லரடி சொல்லியடி
அண்ணேன்றேன் வெற்றி மன்னேன்றேன்

ஆனையிறவு தெரியுமா
அடிச்ச அடி புரியுமா
என்னான்றே நீ என்னான்றே

அன்பில தான் பஞ்சடா
அசராத நெஞ்சடா
அண்ணேன்றேன் எங்க அண்ணேன்றேன்
........................

இது நான் புதுசாக கேட்ட ஒரு புலிகளின் இயக்கப் பாட்டு! அறிவுமதி எழுத பாடியிருப்பவர் தமிழக பின்னணி பாடகி மாலதி.

விடுதலை கானங்களில் இப்பாடல் ரகம் ஒரு புது மாதிரியாக எனக்கு தோன்றுகிறது.

சிலர் தங்களை இப்பாடல் கவரவில்லை என்கிறார்கள். சிலர் அட்டகாசம் என்கிறார்கள்.

எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் பாடியவர் மாலதி என்பதனாலேயோ என்னவோ கூடவே மன்மதராசா பாடலும் நினைவுக்கு வருகிறது.

இந்தச் சுட்டியை
http://www.inayatamil.com/annaithamizh/enn...nnandreanee.wma
அழுத்தி நீங்களும் கேட்டு பாருங்கள். இணைப்பிற்கான நன்றி - தயா ஜிப்ரான் இணையத்தமிழ்

ம்ம் பாடல் நன்றாகத்தான் இருந்தது. வளமையான ஈழ்த்து பாடல்களில் இருந்து சற்று வித்தியாசப்பட்டுத்தான் இருந்தது.


- thaiman.ch - 03-07-2005

நல்ல பாட்டு


- Haran - 03-07-2005

நல்ல பாட்டு


- Niththila - 03-07-2005

நன்றி யாழ் அண்ணா


என்னான்றே வீடியோ பாடல் - TTN - Mathan - 12-04-2005

என்னான்றே வீடியோ பாடல் - TTN

பதிவு செய்யப்பட்ட மாவீரர் தின நிகழ்ச்சிகளை அண்மையில் பார்க்க கிடைத்தது. அதில் நான் பார்த்து ரசித்த ஒரு வீடியோ பாடலை கீழே இணைத்துள்ளான். நான் அந்த பாடலை அப்போது தான் முதன் முறையாக பார்த்தேன். மற்றய கள உறுப்பினர்கள் ஏற்கனவே பல தடவை பார்த்திருக்கலாம்.

<b>வீடியோ வடிவில் பாடலை பார்க்க ...

http://www.vannithendral.net/media/%20vedi...Ennnree.mpg[/b]

இந்த பாடலை வீடியோவாக இல்லாமல் எம்பி3 வடிவில் மட்டும் கேட்க ......

http://s55.yousendit.com/d.aspx?id=3N809YR...AN3P061VXXF0ZWR

நன்றி - TTN


- Vishnu - 12-04-2005

இந்த பாடலை பாடியவர் மால்குடி சுபாவா?? புஸ்பவனம் குப்புசாமியின் மனைவி என்று யாரோ சொல்ல கேட்ட நினைவு... :roll:


- Mathan - 12-04-2005

மன்மதராசா பாடலை பாடிய மாலதி தான் இந்த பாடலையும் பாடியதாக மேலே எழுதப்பட்டிருக்கின்றதே விஷ்ணு.


- அனிதா - 12-04-2005

பாடலுக்கு நன்றி மதன் .... பாடல் சூப்பர் ...<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ம்ம் மாலதி பாடின பாடல் தான் ...இந்த பாட்டுக்கு அவாட குரலும் நல்லாயிருக்கு... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Vaanampaadi - 12-04-2005

பழையபாடல் புதிய கம்பி அப்டிதானுங்களே


- Vaanampaadi - 12-05-2005

என்னாங்க எல்லாரும் அந்தமாதிரி பார்த்துகினே இருக்கிறீங்க
ஆனா யாராச்சும் வாழ்க்கையை செயல்படுத்தி பாத்திருக்காங்களா


- eelapirean - 12-05-2005

நன்றி மதன்.பாட்டு நன்றாக இருக்கிறது.வீடீயோவில. உள்ளதும் ஆட்டம் அட்டகாசம்


- Vaanampaadi - 12-05-2005

அட்டகாசமான ஆட்டம் என்றால் அவருக்கு என்ன என்று தெரியாது என்று நினைக்கிறேன்.................


- Danklas - 12-05-2005

Vaanampaadi Wrote:அட்டகாசமான ஆட்டம் என்றால் அவருக்கு என்ன என்று தெரியாது என்று நினைக்கிறேன்.................

பின்ன உங்கட ரசனை எல்லாருக்கும் வருமா வானம்பாடிஸ்ஸ்ஸ்?? :roll:


- Thala - 12-05-2005

Vaanampaadi Wrote:அட்டகாசமான ஆட்டம் என்றால் அவருக்கு என்ன என்று தெரியாது என்று நினைக்கிறேன்.................

இந்திய சினிமாவில் முதல்முறையாக.... எண்டு அரைகுறையாய் ஆடுவார்களே அதூங்களா..??? அட்டகாசமான ஆட்டம்.


- தூயவன் - 12-05-2005

இல்லை ரசா! திரைக்கு பின்னுக்கு நடக்கும் ஆட்டம் தான் அட்டகாசமான ஆட்டம். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Birundan - 12-05-2005

என்னப்பா இங்க ஒரே அட்டகாசமாய் இருக்குது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->