12-07-2005, 12:29 PM
தூயவன் Wrote:எமக்கு மனிதனாக வாழத் தெரியாது. இருக்கட்டுமே. ஆனால்
இதுக்குள் மனிதனாக வாழவேண்டிய தேவையை சொல்லவேண்டிய தேவை உமக்கு ஏன் ஏற்பட்டது. சம்பந்தமே இல்லாமல் அதை கொண்டுவந்து சேர்க்கவேண்டாம்.
மேலும் உமக்கு ஏன் தேசத்துரோகிகள் பற்றி நாங்கள் இங்கு விவாதிக்கும்போது உடம்பெல்லாம் குறுகுறுகிக்கின்றது? படபடக்கின்றது? வேண்டும் என்றால் அவை பொய் என்று நிருபிக்கும் தகுதி இருந்தால் நிருபியுங்கள். அதை விட்டுவிட்டு தனிப்பட்டரீதியில் நாம் எப்படி இருக்கவேண்டும் என்று பாடம் படிப்பிக்காதீர்கள்.
ஏனென்றால் எங்களுக்கு பாடம் படிப்பிப்பாதாக நினைத்து கொண்டு கதை விடும் மக்...ள் குரல் முதல் கிழிஞ்சவீணை வரை எல்லோரையும் கண்டவர்கள் நாங்கள்.
ஓய் தூய்ஸ் உமக்கு வேற வேலையே இல்லையா..???.. :evil:
ஜனனாயகம் கதைக்கிறவை மற்றவையின்ர கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பம் எண்டு செய்திதடை போடுவினம்.... இதுதானய்யா வழக்கம்...... அப்பிடி நடக்கேல்ல எண்டுவினம் நீங்கள் உண்மையான செய்தியெல்லாம் இங்க போட்டால்..... இதையாராவது ஆதாரம் காட்டீடுவினம் பாருங்கோ..... மற்றது லங்காப்புவத், தேசியவானொலி, திவியின, லங்காதீபல வாற உண்மையான நேர்மையான செய்திகளைமட்டும் போடுங்கோ..... ஆனா நாங்க மட்டும் உங்கள் முட்டாள், ஒண்டும் தெரியாதது, மனிசனாய்யா, அப்பிடி இரு, எண்டு ஜனனாயகப்படி தலைப்பின் கருப்பொருளோட ஒண்றி அன்பாய் சொல்லுவம்..... நீங்க உடன ஆமா ஐயா எண்டனும் சரியா....????
பேசாம இந்தியா தலை ஈடா இல்லையா எண்டு மட்டும் சொல்லுங்கோ.....! :wink:
::

