12-07-2005, 05:46 AM
Quote:6. பூனைகள்
பெண்களுக்கு பூனைகளை மிகவும் பிடிக்கும் (எத்தனைப்பேருக்கு?)
ஆண்களும் பூனையைப் பிடிக்கும் என்று சொல்வார்கள் ஆனால் பெண்கள் பார்க்காத
நேரத்தில் அதற்கு ஒரு உதை விடுவார்கள்.
வேறை என்னணெண்டு எங்கடை ஆத்திரங்களைத் தீர்க்கிறது இதுக்குப் பாருங்கோ கட்டின மனுசியை பாத்து கையோங்கினாலே சனம் கதைக்கிற கதை
1.கலியாணம் கட்டினவுடனை எண்டால் புதுப் பெண்டாட்டியை அடிக்கிறான் எண்டு சொல்லுறாங்கள்
2. வயித்திலை பிள்ளையிருக்கேக்கை எண்டா பிள்ளைத் தாச்சி பெண்ணை அடிக்கிறான் எண்டு சொல்லுறாங்கள்
3. பிள்ளை பிறந்தவுடனை எண்டா பச்சை உடம்புக்காரியை அடிக்கிறதெண்டு சொல்லுறாங்கள்
4. சரி பிள்ளைகள் வளந்தா பிறகு எண்டா தோளுக்குமேலை வளந்த பிள்ளை இருக்கு இப்பபோய் அடிக்கிறாங்கள் எண்டு சொல்லுறது
சொந்த பெண்டாட்டியை எப்பங்க ஆசையா அடிக்கிறது இதுக்குத்தான் வீட்டிலை நாய் பு|னைகளை வளத்தால் எங்களுக்கு வசதியா இருக்கம்தானே.....
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

