12-07-2005, 05:30 AM
Quote:முழு அளவிலான மரபு வழி யுத்தத்தை நடத்தும் திறன் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இல்லை என்று சிறிலங்கா இராணுவத்தின் புதிய தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
இதை எந்த இராணுவத் தளபதியும் சொன்னாத்தான் அவர் அந்த நாட்டுக்கு தளபதியாக இருக்கமுடியும் ஆனால் சரத் பொன்சேகா மனதளவில் இதை சொல்லியிருக்க முடியாது ஏனெனில் லெப்பிடினனாக இராணுவத்தில் நுளைந்து 30 வருட சேவை அனுபவத்தில் அதிக காலம் வட கிழக்கு பகுதியில் சேவை யாற்றியிருக்கிறார் ஆனபடியால் அவருக்கு உண்மையான புலிகளின் பலம் தெரிந்திருக்கும் இதே நேரம் இப்ப சேவையிலிருந்து ஓய்வு பெற்றால் தலைகீழான அறிக்கைதான் விடுவார்................ அவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப் பட்டிருப்பதால் இப்பிடி பேச வேண்டிக் கிடக்கு இதையெல்லாம் கண்டுக்காதைங்கோ
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

