12-07-2003, 10:22 AM
மதம் என்ற பெயரினால்
மனிதா நீ ஏன்
மதம்பிடித்து அலைகின்றாய்
மத வெறியர்களை துளைத்தெடுக்கின்றனவே உங்கள் 'துளிகள்'. நெடும் பார்வை நேர்த்தியான சொற்கோர்வை. நன்றாயிருக்கின்றது பரணி. பாராட்டுக்கள். தொடர்ந்தும் இந்தப்பொருளில் நிறையவே எழுதுங்கள்.