12-06-2005, 01:49 PM
Thala Wrote:<b>என்ன தூயவன்...! தலைவரைக் கொலைசெய்திட்டம் எண்டு இந்தியா பேப்பர் வளிய அறிக்கை செய்தி செய்தியா எழுதிக் கிழிச்சதை மறந்திட்டினம் போல... தங்கட கையாலாகாத்தனத்தை மறைக்க கட்டுக்கதை கட்டுறது அவைக்கு ஒண்டும் புதுசு இல்லை...</b>அது தான் எனக்கு புரியவில்லை. செக்மேட் என்று சொல்லிக் கொண்டு பிரபாகரனைப் பிடிக்க காட்டுக்குள் போனவையாம். கடைசி நேரத்தில மேலிடத்திலிருந்து வேண்டாம் எண்டு சொன்னவையாம். அது தானாம் திரும்பி வந்திட்டினமாம்.
<b>வேணும் எண்டாச் சொல்லுங்கோ... மணலாற்றில பிறேமதாசா மண்கிண்டீல வைச்சு புலிகளுக்கு றக்கிலயும் ஹெலியிலயுமாக் கொண்டுவந்து ஆயுதம் குடுத்தாப் பிறகு பயத்தில இந்தியம் ஆமி வெளியேறினவை எண்டு.... (அதே ஆயுதத்தால பிறேமதாசா வாங்கிக் கட்டினது வேறகதை.....)</b>
என்னவோ சினிமாப் படம் எடுக்க வன்னிக்குள்ள அப்ப போனது போலவும், பிறகு கிளமெக்ஸ் காட்சிபோல தீடிரென்று திரும்பி வந்தது போலவும் கதை விடுகினம். சரி...சரி.... விடுங்களப்பா.... பழைய கதையெல்லாம் என்னத்துக்கு. ஆனாலும் சூட்டிங் என்பதை தப்பாக புரிஞ்சிருக்கினம் போலத் தான் கிடக்குது :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '

