12-06-2005, 08:27 AM
nallavan Wrote:தலையை "ஈடு" வைத்தது யார்?
தலைப்பு விளங்கவில்லை.
சின்னப்புவின் கருத்துக்கள் நியாயமானதில்லை.
வெள்ளைக்காரி ஆட்டம் போடுகிறாளென்பது மோசமான கருத்து.
முக்கியமாக இந்தியக்குடியுரிமை பெற்றுள்ள ஒருவரை இப்படித்தூற்றுவது சரியா?
வெளிநாட்டில் எங்கட சனம் யாராவது ஏதாவது சாதிச்சா, அந்தந்த நாட்டுக்காரரும் இப்படிச் சொல்லாம் தானே?
சிங்கர்ப்பூரில் தமிழ்ப் பிரதமர் என்றெல்லாம் எங்கட ஆக்கள் துள்ளிக்குதித்ததை மறந்தாச்சோ?
தமிழீழப் போராட்டத்திலயும் உதே வார்த்தைகளைப் பாவித்து சிலரைத் திட்டுவியளோ?
என்னையா நல்லவன் கதைக்கிறீர் ஓய் முதலில நம்ம வீட்டைப்பாக்கனும் பிறகு மற்றவனின்ட வீட்டுக்கை போகனும் அது தான் நான் சொன்ன அர்த்தம் சரியே நம்ம வீட்டைப்பாக்க நமக்கு வக்கில்லை நம்மட வீட்டடில 10000 ஓட்டை இதிலை பக்கத்து வீட்டைப்பற்றி
ஓய் செய்ததை மறந்து பேசிறீரோ ??
துரோகத்தின்ட உச்சியில இருக்கிறவை இவர்கள்
அதுக்கு உதாரணம் எங்கட திலீபன் அண்ணாவுக்கு செய்தது
சிங்கப்பூரில தமிழன் வந்ததுக்கு துள்ளிக்குதிச்சது நீர் சொன்ன இந்தியத்தமிழன் நம்மட ஆக்கள் எண்டா அது சிங்கையில வாழுறவர்கள் நமக்கு என்றும் ஒரு தலைவர் தான் அது எங்கைட தேசியத்தலைவர் (மானமுள்ள ரோச நரம்புள்ள தமிழனுக்கு )
களத்தில வாழ்த்துச்சொன்னார்கள் (அது தமிழனின் பண்பு )
நன்றி வணக்கம்
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
[b]

