12-06-2005, 07:31 AM
<b>ஆகா தூயவன்</b>
உங்கள் கருத்தில் நியாயமுண்டு. அதேபோல் எமது விடயத்தில் மட்டும் தமிழ் நாட்டு மக்களின் ஆக்கபுூர்வமான ஆதரவை எதிர் பார்க்கும் நாம் அவர்களுடன் ஒரு ஆக்கபுூர்வமான உறவை வளர்க்க முயற்ச்சிக்கவில்லை. உதாரணமாக தற்போது மழையினால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களுக்கு ஒரு ஆறுதல் வார்த்தையாவது வழங்க நாம் முன்வரவில்லை. அரசியல்வாதிகளை விடுங்கள் மக்களுடன் நாம் ஒரு அந்நியோனியத்தை வளர்க்க வேண்டாமா??