Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரிரிஎன் தொலைக்காட்சி: தடை வேண்டுகிறார் சந்திரிகா
#4
ஊடகம் என்பதின் முக்கியத்துவம் யாதெனில், கடந்த காலங்களில் எம் சமுதாயம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகள் வெளிக்கொணராமல் போனதற்கு எம்மிடம் அப்போது அதை வெளிப்படுத்தக் கூடிய ஊடகத்துறை இல்லாமல் இருந்தது தான் நல்ல சான்று.

செம்மணிப்படுகொலை, நாகர்கோவில் பள்ளிச்சிறுவர் கொலை, புதுக்குடியிருப்பு விமானக்குண்டு வீச்சால் ஏற்பட்ட இழப்பு, யாழ் இடப்பெயர்வால் ஏற்பட்ட அவலம், கொக்கட்டிச்சோலை படுகொலை என்று எதுவுமே எம்மால் உலகிற்கு அடையாளப்படுத்த முடியாமல் போனது.

அவ்வாறே சந்திரிக்கா அரசும் வடக்கில் பத்திரிக்கையாளர் எவரும் செல்லமுடியாமல் தடையைப் போட்டிருந்தது. ஏன் என்றால் அங்கே நடக்கும் தனது இரத்தவெறியைத் தீர்க்கும் நிகழ்வை வெளியுலகம் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்கே.

எனவே தான் இப்போதும் தங்களின் கொடுரத்தை TTN வெளிக்காட்டும் ஜத் தடை செய்ய அவள் முயல்கின்றாள்
[size=14] ' '
Reply


Messages In This Thread
[No subject] - by ஜெயதேவன் - 12-05-2005, 08:02 PM
[No subject] - by Selvamuthu - 12-06-2005, 01:03 AM
[No subject] - by தூயவன் - 12-06-2005, 05:51 AM
[No subject] - by Thala - 12-06-2005, 08:15 AM
[No subject] - by sathiri - 12-06-2005, 08:23 AM
[No subject] - by sanjee05 - 12-14-2005, 09:05 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)